நடிகை அமலாபாலுடன் இணைத்து பேசப்பட்டதால் கோபமான பிரபல நடிகர்: டுவிட்டரில் வெளியிட்ட பதிவு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை அமலா பாலும், நடிகர் விஷ்ணு விஷாலும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கோபமான பதிவினை வெளிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு.

என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எதுவும் எழுதாதீர்கள் என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்