முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்பா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை ரம்பா தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகையான ரம்பா கனடாவை சேர்ந்த இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆனார்.

இந்த தம்பதியினருக்கு லாண்யா, சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது கர்ப்பமான ரம்பாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிறந்த புகைப்படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பதிவிட்டு, அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers