நடிகை நிலானியின் காதலன் திடீர் மரணம்!! திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்து தற்கொலை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

சின்னத்திரை நடிகை நிலானி தனது காதலன் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் இன்று அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து லலித்குமார் தொந்தரவு தருவதாகவும் நிலானி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனம் உடைந்த அவரது காதலன் நேற்று தீக்குளித்து மருத்வமனையில் அனுமதிக்கட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காந்தி லலித் குமார்.

நடிகை நிலானி, சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சம்பவம் தொடர்பாக படப்பிடிப்பில் பொலிஸ் சீருடையில் இருந்தபடியே, பொலிசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...