57 வயதில் 10-வது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல நடிகர்! மனைவியின் வயது தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவுட் நடிகரான எட்டி மர்பியின், ஐந்தாவது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளதால் கூடிய விரைவில் அவர் பத்தாவது குழந்தைக்கு தந்தையாகவுள்ளார்.

ஹாலிவுட் காமெடி நடிகரான Eddie Murphy-யின் பிரபல நடிகையும் ஐந்தாவது மனைவியுமான Paige Butcher கர்ப்பமாக உள்ளார். வரும் டிசம்பர் குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மொடல் Nicole Mitchell Murphy-க்கு 5 குழந்தைகள், Tamara Hood Johnson-வுடன் ஒரு மகன், Paulette McNeely-வுடன் ஒரு மகன், Mel B-யுடன் ஒரு பெண்குழந்தை என மொத்தம் இவருக்கு 8 குழந்தைகள் முதல் நான்கு மனைவிகளுடன் உள்ளன.

🎄 Merry Christmas!!! #MurphyFamily Photo by : @justwilliet

A post shared by Bria (@bria_murphy) on

தற்போது அவரின் மனைவியான Paige Butcher-வுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்பமாக உள்ளார். இதனால் இது Eddie Murphy-க்கு பத்தாவது குழந்தை ஆகும்.

57 வயதில் பத்தாவது குழந்தைக்கு தந்தையாகும் Eddie Murphy-யின் ஐந்தாவது மனைவியான Paige Butcher-க்கு 39 வயதாகிறது.

மேலும் எட்டி ஒரு பேஸ்பால் டீமுக்கு வேண்டிய அளவுக்கு அவருக்கு குழந்தைகள் இருப்பார்கள் என ஆங்கில ஊடகங்கள் அவரை விமர்சித்து வருகின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்