கீழாடை அணியாமல் சென்றதால் பிரபல நடிகையின் தங்கைக்கு ஏற்பட்ட அவமானம்: காவலர்கள் செய்த செயல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
779Shares
779Shares
ibctamil.com

பிரபல நடிகையான யாமி கெளதமின் தங்கை பேண்ட் அணியாமல் உணவகத்திற்குள் சென்றதால், அவரை உணவக பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்கிய கௌரவம் படத்தில் நடித்திருந்தவர் நடிகை யாமி கௌதம். தற்போது இந்தியில் உரி எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் உரி படத்தின் படப்பிடிப்புக்காக செர்பியாவிற்கு யாமி கௌதமுடன் அவரது தங்கை செர்லியும் சென்றுள்ளார்.

அங்கே சென்ற செர்லி அங்கிருக்கும் உணவகத்திற்குள் மேலாடை மட்டும் அணிந்துகொண்டு, கீழாடை அணியாமல் சென்றுள்ளார்.

இதனால் இதைக் கண்ட உணவக பாதுகாவலர்கள், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்த யாமி கௌதம் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்