பெண்ணை கட்டிப்பிடித்திருக்கும் எமிஜாக்சன்: லெஸ்பியன் வாழ்க்கை வாழ்கிறாரா?

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
325Shares
325Shares
ibctamil.com

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழி திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

அதன் பிறகு ஐ, தங்கமகன் உள்ளிட்ட தமிழ்படங்கள் மற்றும் சில இந்திப்படங்களில் நடித்தவர் தற்போது ஹாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பெண்ணை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மனைவியாக வாழ்கிறேன் என கூறியுள்ளார்.

இதனைப்பார்த்தவர்கள், லெஸ்பியன் வாழ்க்கை வாழ்கிறார் என விமர்சனம் செய்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்