எங்கே இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்?

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

உலக அழகியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பள்ளிப் பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

எல்.கே.ஜி மற்றும் கிரேடு 1 நிலை வகுப்பில் சக மாணவிகளுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்கள் வெளியான அடுத்த நொடியில், ஐஸ்வர்யா ராயைக் கண்டுபிடிக்கும் வேலையில் ரசிகர்கள் இறங்கிவிட்டனர்.

ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையவாசிகள் கணிப்பின்படி ஆசிரியையின் வலதுபுறத்தில் உள்ள முதல் குழந்தை

கடைசி வரிசையில் இடமிருந்து வலமாக 6வதாக நிற்கும் குழந்தை

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers