பிக்பாஸ் கிடையாது....எனக்கு சின்னபாஸ் தான் முக்கியம்: நடிகை கஸ்தூரி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 2 விரைவில் தொடங்கவிருப்பதால் அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் சில தினங்களாக வெளியான வண்ணம் உள்ளன.

அதில், நடிகை கஸ்தூரியும் ஒருவர். இதுகுறித்து கஸ்தூரி கூறியுள்ளதாவது, பிக்பாஸில் கலந்துகொள்ள யாரும் அழைக்கவில்லை.

அப்படி அழைத்தாலும் நான் கலந்துகொள்ளப்போவதில்லை, பிக்பாஸை விட சின்ன பாஸ் தான் முக்கியம் என தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers