நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

மத்திய அரசால் வழங்கப்படும் இந்தியாவின் 65வது வருட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இறந்துபோன நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் படத்தில் நடித்ததற்கு அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஆர் ரகுமானுக்கு 2 தேசிய விருதுகள். காற்று வெளியிடை என்ற தமிழ்படத்திற்கும், மாம் திரைப்படத்தின் பின்னணி இசைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்

சிறந்த தமிழ்படம்: டுலெட்

சிறந்த தெலுங்கு படம் : காஸி

சிறந்த இந்தி படம் : நியூட்டன்

சிறப்பு விருது: நடிகை பார்வதி நாயர் ( படம் டேக் ஆஃப்)

மலையாளத்தின் சிறந்த துணை நடிகர் : பகத் பாசில்

சிறந்த ஆக்ஷ்ன் திரைப்படம்: பாகுபலி 2

சிறப்பு விருது: நடிகை பார்வைதி (திரைப்படம் டேக் ஆஃப்)

சிறந்த மலையாள திரைப்படம்: தொண்டி முதலும் திருக்சாட்க்ஷியும்

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்