அர்ஜூன் மருமகனுடன் நடிகை மேக்னா ராஜ் விரைவில் திருமணம்

Report Print Kavitha in பொழுதுபோக்கு

தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் மூலம் இளைஞர்கள் மனதில் வலம் வந்தவர் தான் மேக்னா ராஜ்.

இவர் தமிழை விட மலையாளம், மற்றும் கன்னட, மலையாள படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர், நடிகர் அர்ஜூனின் மருமகனும் கன்னட ஹீரோ சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து இவர்களின் திருமணம் மே மாதம் 2-ம் தேதி பெங்களூர் பேலஸ் மைதானத்தில் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கின்றது என அறிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers