மீண்டும் வைரலான நடிகை பிரியா வாரியரின் ஹோலி வீடியோ

Report Print Kabilan in பொழுதுபோக்கு

மலையாள நடிகை பிரியா வாரியரின் ஹோலி வீடியோ, சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகை பிரியா வாரியர், ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில், கண் அசைவினால் பிரபலமானார். அந்த வீடியோ இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில், பிரியா வாரியர் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்