நாச்சியாரில் வரும் அந்த கெட்ட வார்த்தை: ஜோதிகா விளக்கம்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

நாச்சியார் பட டீசர் வெளியான போது கடைசியில் நடிகை ஜோதிகா பேசும் கெட்டவார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜோதிகா, நான் பேசியது கெட்ட வார்த்தைதான், அதை மறுக்கவில்லை.

ஆனால் அந்த வார்த்தை சகஜமாக பல இடங்களில் பேசப்படுகிறது, நிறைய படங்களில் ஆண்கள் அதை பேசியிருக்கிறார்கள்.

ஒரு பெண் பேசுவதால் இத்தனை விவாதம் என நினைக்கிறேன், நாச்சியாரில் தைரியமான பொலிஸ் வேடம், அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் தான்.

கதையின் ஒருபகுதி, படம் வரும் போது அனைவரும் பார்த்து தெரிந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்