மலையாள நடிகை பாவான தனது காதலர் நவீனை இன்று திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா வீடியோவில் வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ள தற்போது வைரலாகியுள்ளது.
உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய படியாக இந்த திருமண வாழ்க்கை அமையப்போகிறது. அதற்காக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் உன்னைப்பார்த்து மெய்சிலிர்த்துள்ளேன், உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
நடிகை பாவனாவுக்கும், நவீனுக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்ககது.