நடிகர் விக்ரமின் தந்தை மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
2486Shares
2486Shares
ibctamil.com

நடிகர் விக்ரமின் அப்பா வினோத் ராஜ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

சென்னையில் வசித்து வந்த அவருக்கு இன்று மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உயிழந்துள்ளார்.

இவர், கில்லி மற்றும் திருப்பாச்சி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை நடக்க இருக்கிறது. இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்