மகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் நடிகர்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
639Shares

நடிகரும், மொடலுமான மிலின்ட் சோமன் விரைவில் தனது காதலியான அங்கிதாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இந்த ஆண்டு இவர்கள் இருவரும் சமூகவலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டனர், காரணம் இவர்கள் இருவரது வயது வித்தியாசம், மிலின்ட் சோமனின் வயது 52, அப்பெண்ணின் வயது 20 ஆகும்.

இவர்களது புகைப்படத்தை பார்த்த பலரும், இருவரையும் காதலர்கள் எனக்கூறாமல், அப்பா மகள் போன்று இருக்கிறார்கள் என கூறிவந்தனர்.

இந்நிலையில், அங்கிதாவின் உறவினர் பிறந்தநாளுக்கு சென்ற மிலின்ட் அங்கு வைத்து தனது திருமணத்திற்கும் அங்கிதாவின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கியுள்ளார்.

இதனால், அடுத்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது, மிலின்ட் சோமன் 2006 ஆம் ஆண்டு பிரெஞ்சு நடிகை Mylene Jampanoi- ஐ திருமணம் செய்து 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

@earthy_5 and me with a #Troll with a #VeryVeryLongNose #Norway

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்