தமிழில் நடிக்க சன்னி லியோன் சம்பளம் இத்தனை கோடியா?

Report Print Kavitha in பொழுதுபோக்கு
12Shares

தமிழில் சில படங்களை இயக்கியுள்ள வடிவுடையான் அடுத்து சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க உள்ள ஒரு சரித்திரத் தமிழ்ப் படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் அஜித்துடன் 'ஏகன்' படத்தில் நடித்த நவ்தீப் வில்லனாக நடிக்க உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக சன்னி லியோனுக்கு 3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்