பிக்பாஸ் ஜுலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா? ஆசையை நிறைவேற்றிய தருணம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
137Shares

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளியனியாக இருக்கும் ஜுலியிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜுலி, அதன் பின் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசிய பேச்சுகள் மற்றும் குணங்கள் மக்களுக்குப் பிடிக்காமல் போகவே அவரை அனைவரும் வெறுக்கத் தொடங்கினர்.

இதையடுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியபின் ஜூலி தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறுவர்கள் நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.


பொதுவாக அவரை அனைவரும் வெறுத்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் விருப்பத்தை ஏற்று ஜூலி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்