ஒரு பெண் அந்த ஜாதகத்தில்தான் கிடைக்கும்: நடிகர் சிம்புவின் நம்பிக்கை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
252Shares
252Shares
ibctamil.com

சக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, தனக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குணங்களுடன் பெண் வேண்டும் என கூறியுள்ளார்.

கோலிவுட் உலகில் நடிகர் சிம்புவை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வெளியாகிவந்த நிலையில், சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார்.

இதன் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், சார் உங்க ஜாதகம் இருந்தால் கொடுங்க சார். அதேமாதிரி பெண்ணை தேடிப்பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று நான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் கேட்பதுண்டு.

நான் யாரென எனக்கே புரியாதபோது, என்னை புரிந்துகொண்டு நான் கொடுக்கும் டார்ச்சர்களை தாங்கிக்கொண்டு' அப்படி ஒரு பெண் அந்த ஜாதகத்தில்தான் கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்