காதல் கணவர் பற்றி நெகிழும் நமீதா

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
360Shares
360Shares
ibctamil.com

மச்சான் என்றழைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நமீதா சமீபத்தில் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார்.

தனது காதல் திருமணம் பற்றி நெகிழ்ந்த நமீதா, முதன்முறையாக சவுத்ரியை சந்தித்த போது நிறைய ஒற்றுமைகள் இருந்தது.

பிக்பாஸ் வாய்ந்த வந்த போது, அதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார், 2016 செப்டம்பர் 6ல் அவரை சந்தித்தேன், ஒரு வருடத்தில் திருமணம் செய்து கொண்டோம், ஜென்ம ஜென்மமாய் அவருடன் பழகியது போல் இருக்கிறது.

எல்லாமே கனவு போல் உள்ளது, அவர் காதலை சொன்ன போது அழுதுவிட்டேன்,

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வந்த அன்று தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று வீர் என்னிடம் கேட்டார், அவர் கேட்காமல் இருந்திருந்தால் நானே கேட்டிருப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்