சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்: வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

குடும்ப தகராறை தீர்த்து வைக்கும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

1500வது எபிசோடில் இது நடந்துள்ளது.

அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...