வைரலாகும் நடிகை பாவனாவின் சமீபத்திய புகைப்படம்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

நடிகை பாவனா தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளவர் நடிகை பாவனா.

இவருக்கும் கன்னட பட தயாரிப்பாளரான நவீன் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.

கடந்த அக்டோபரில் திருமணம் என முடிவு செய்யப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers