நடிகை நமீதாவுக்கு திருமணம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை நமீதாவுக்கு நவம்பர் 24 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

கவர்ச்சியான நடிப்பின் மூலம் அதிக தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகை நமீதா.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நான் ஒரு தமிழ்நாட்டு நபரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறினார்.

இந்நிலையில், வீர் என்ற நபரை வருகிற நவம்பர் 24 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இதனை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரைசா, சக தோழிகள் மற்றும் காதலனோடு இணைந்து டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்