நிர்வாண படம்: பிக்பாஸ் புகழ் நடிகை பரபரப்பு புகார்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

சிவா மனசுல சக்தி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அனுயா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறியவர்.

சமூக வலைதளங்களில் நேற்று முதல் இவரின் நிர்வாண படங்கள் உலாவி வருகிறது.

இதனையடுத்து நடிகை அனுயா, மும்பை சைபர் குற்றப்பிரிவு பொலிசிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், எனது புகைப்படத்தினை மார்ப்பிங் செய்து ஆபாசமாக மாற்றி இணையத்தில் பதிவேற்றியுள்ளனர், இதனால் எனது எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும்.

எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்