தொகுப்பாளராக பிக்பாஸ் ஜூலிக்கு தனியார் தொலைக்காட்சி வழங்கும் சம்பளம் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
2529Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்த ஜூலிக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கோகுல் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக ஜூலிக்கு 3 மாதத்திற்கு மொத்தமாக 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

அதாவது மாதம் ஒன்றுக்கு தலா ரூ 10 லட்சம்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்