6 மில்லியன் இதயங்களை வென்ற பிரபலம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் தனுஷின் டுவிட்டரை ஆறு மில்லியன் பேர் பின் தொடர்வதன் மூலம், அதிக அளவில் டிவிட்டர் தொடர்பாளர்களைக் கொண்ட நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் டுவிட்டரைத் தான் பிரபலங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

நடிகர் தனுஷ் அதிக அளவிலான தொடர்பாளர்களைக் கொண்ட நடிகர் என்னும் சாதனையை படைத்துள்ளார். இவரை இதுவரை சுமார் 60 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இவருக்கு அடுத்தபடியாக ரஜினிகாந்த் 43 லட்ச தொடர்பாளர்களையும், நடிகர் சிவகார்த்திகேயன் 39 லட்சம் தொடர்பாளர்களையும், நடிகர் சூர்யா 30 லட்சம் தொடர்பாளர்களையும் கொண்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்