முன்ஜாமீன் கேட்டு நடிகை காவ்யா மாதவன் மனுத்தாக்கல்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவன் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார்.

இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் நடிகையும், திலீப்பின் மனைவியுமான காவ்யா மாதவனிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் காவ்யா மாதவன் முன்ஜாமீன் கேட்டு கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...