பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் நடிகை ஆர்த்தியும் ஒருவர், இதற்கு ஜூலியுடன் ஏற்பட்ட பிரச்சனையே மிகப்பெரிய காரணமாக இருந்தது.
ஆர்த்தி தான் தேவையில்லாமல் ஜூலியுடன் சண்டை போடுகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பியது.
இந்நிலையில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக டுவிட் செய்துள்ளார் ஆர்த்தி.
அதில், ஓவியா டார்லிங் அம்மா மாதிரி அன்போட 4.5 கோடி மக்கள் இருக்கோம்.. கலக்கு மா... விட்டுடாதே என்று தெரிவித்துள்ளார்.
https://t.co/QqIlpn7SpS
— Actress Harathi (@harathi_hahaha) 3 August 2017
oviya darling Amma maadri anboda 4.5cr makkal irukkom.. Rock on... Never ever give up..