தமிழர்களை குறை சொன்னால்? பிரபல நடிகை ஆவேசம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தமிழர்களை குறை கூறினால் சும்மா விட மாட்டேன் என நடிகை ஸ்ருதிஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு காரணம் நமது சமூக அமைப்பு தான்.

அதுவே, சமூகத்தில் ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாடுவார்கள். பெண் குழந்தைகள் பிறந்தால் கொண்டாட்டம் இல்லை.

நான் ஒரு தமிழ்பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை கூறினாலும் அவர்களை உண்டு, இல்லை என்று செய்து விடுவேன்.

மேலும், ஜி.எஸ்.டி. பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தன்னுடைய பணம் தன் கையில் இருந்தால் சந்தோ‌ஷம் அடைவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments