பிக் பாஸ் வீட்டில் 2 அரசியல் ரௌடிகள்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கின்றநிலையில், நடிகை ஸ்ரீபிரிய அந்த நிகழ்ச்சி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

"பிக் பாஸ் வீட்டில் இரண்டு அரசியல் ரௌடிகள் இருக்கிறார்கள். யாரென தெரியுமா?" என பதிவிட்டார். டான்ஸ் மாஸ்டராக இருந்து அரசியலில் குதித்த காயத்ரி ரகுராம் பற்றி தான் அவர் சொல்கிறார் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் நான் அப்படி சொல்லவில்லை, பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவாக இருப்பது பற்றி தான் கூறினேன் என விளக்கமளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments