கள்ளக்காதலியுடன் ஓட்டமெடுத்த கணவர்: கஷ்டப்படும் பிரபல நடிகை

Report Print Printha in பொழுதுபோக்கு

ஹிந்தி படம் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை கிம் சர்மா தனது கணவர் கள்ளக்காதலியுடன் ஓடியதால் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறாராம்.

சில ஹிந்தி படங்களில் நடித்த அவர் அலி பஞ்சானி என்பவரை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அலி பஞ்சானி கென்யாவில் ஹொட்டல்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அலி பஞ்சானிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால், கிம் சர்மாவை விட்டு சென்றுள்ளார்.

இதனால் மும்பையில் பணக்கஷ்டத்தில் தவித்து வருகிறாராம் கிம் சர்மா.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments