வேறொரு பெண்ணின் மீது ஆசைப்பட்டு பிரபல நடிகையை ஏமாற்றிய கணவர்!

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் நடிகையான கிம் ஷர்மாவை அவரது கணவர் பிரிந்ததற்கு வேறொரு பெண் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகையான கிம்ஷர்மா கடந்த 2010 ஆம் ஆண்டு கென்யாவைச் சேர்ந்த அலி புன்ஜானி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இருவரின் வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது, ஆனால் திடீரென்று இருவரும் அண்மையில் பிரிந்துவிட்டனர். இதற்கான காரணமும் தெரியமால் இருந்தது.

இந்நிலையில் அலி வேறு ஒரு பெண்ணின் மீது ஆசைப்பட்டு தான் கிம் ஷர்மாவை விட்டு விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கிம் ஷர்மாவை, அலி சந்தித்த போது குண்டாக இருந்துள்ளார். ஆனால் தற்போது உடல் எடையை குறைத்துள்ள அலி வேறு ஒரு பெண்ணை காதலித்து, கிம் ஷர்மாவுக்கு பணம் ஏதும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments