மைனாவின் கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: நாத்தனார் திடுக்கிடும் தகவல்

Report Print Basu in பொழுதுபோக்கு

பிரபல சின்னத்திரை நடிகையான நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கார்த்திகேயனின் சகோதாரி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகை நந்தினியின் காதல் கணவர் கார்த்திகேயன் தனியார் விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தான் தற்கொலைக்கு காரணம் நந்தினியின் தந்தை தான் என கார்த்திகேயன் கடிதம் எழுதி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே சமயம் கார்த்திகேயனின் சகோதரி ரம்யா கூறுகையில், நந்தினி கார்த்திகேயனை விவாகரத்து கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments