நடிகர் சூர்யாவின் காதலை முதலில் அறிந்த ஜெயலலிதா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

எனது காதலை முதன் முதலாக ஜெயலலிதாவிடம் தான் தெரிவித்தேன் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி சூர்யா-ஜோதிகா.

இவர்கள் சினிமாவில் சேர்ந்து நடிக்கும் போது இருவரும் காதலில் விழுந்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யா தன் காதல் பற்றி பெற்றோரிடம் பற்றி கூறுவதற்கு முன், ஜெயலலிதாவிடம் தான் முதன்முதலில் கூறினாராம்.

தன் தங்கை திருமணத்திற்கு 'அம்மா' வந்தபோது தான் இது நடந்துள்ளது.

பின்னர் ஜெயலலிதா தான் சிவகுமாரிடம் பேசி சூர்யா-ஜோதிகா திருமணம் நடக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments