ஜெயலலிதாவுக்கு மாற்றாக வேறு ஒருவர் இல்லை: பிரபல இசையமைப்பாளரின் நச் பதிவு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, இவர்கள் இருவருக்கு அடுத்தபடியாக சகிகலாவை அனைவரும் சின்னம்மா என்று அதிமுகவினர் கூறி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் வெற்றிடத்தை காலி செய்ய சசிகலா வரவேண்டும் என அக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், யுவன்சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஒரே ஒரு எம்ஜிஆர், ஒரே ஒரு புரட்சித்தலைவி அம்மா., இந்த இருவருக்கு மாற்றாக வேறு ஒருவர் இல்லை என்று யுவன்ஷங்கர் ராஜா பதிவு செய்துள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments