பொது அறிவு வினா விடைகள்.

Report Print Kavitha in கல்வி

நமக்கு தெரியாதா அறியாத சில பொது அறிவு வினா விடைகளை இங்கு பார்ப்போம்.

 • ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ? ஒரே ஒரு முறை
 • மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ? ஓம்.
 • முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?இத்தாலி.
 • கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ? இங்கிலாந்து.
 • கனநீரை கண்டுபிடித்தவர் யார் ? யூரி.
 • வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ? சிக்ஸ்.
 • சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ? எகிப்து நாட்டவர்கள்.
 • முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ? வில்கின்சன்.
 • மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது? 1912-ல்.
 • காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ? ரோஸ்.
 • தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ? லேண்ட் டார்ம்.
 • தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ? சயாம்.
 • கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ? ராஜஸ்தான்.
 • கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ? 1593.
 • மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்? 26 மைல்.
 • ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ? கி.பி.1560.
 • காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ? சிக்காகோ.
 • ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ? 1920.
 • தடுக்கப்பட்ட நகரம் எது ? லரசா.
 • நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ? 420 மொழிகள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்