ஆங்கில​ம் அறிவோமே : Euphemism என்றால் என்ன?

Report Print Kavitha in கல்வி

ஒரு சங்கடமான விஷயத்தைக் குறிக்க ஒரு கடுமையான சொல் இருக்கிறது.

அதைப் பயன்படுத்தாமல் மிருதுவான ஒரு சொல்லின் ​மூலம் அதை உணர்த்தினால் அது euphemism.

ஒரு நிறுவனத்தில் பலரை dismiss செய்து வீட்டுக்கு அனுப்பப் போவதை ‘downsizing’ என்று நா​​சூக்காகக் குறிப்பிடுவது euphemism.

கிரேக்க மொழியில் euphemism என்பதற்குப் பொருள் மங்கலமாகப் பேசுதல்.

“வேலையில்லாமல் இருக்கேன்”என்பதை bench-ல் இருப்பதாகச் சொல்வதும், “ராஜினாமா செய்யப் போறேன்” என்பதை paper போடுவதாகச் சொல்வதும்கூட euphemism-தான்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்