சவுதி அரேபியா பற்றி தெரிந்து கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Kavitha in கல்வி

சவூதி அரேபியா அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாக கருதப்படுகின்றது.

சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2,217,949 சதுர கிலோமீட்டர் (856,356 சதுர மைல்) என்பதாகும்.

ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1,960,582 கிமீ²[10] (756,934 mi²) முதல் 2,240,000 கிமீ² (864,869 மைல்²) வரை வேறுபடுகின்றன.

சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது.

வடமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கட்டார், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெற்கு எல்லையில் ஏமனும் அமந்துள்ளது.

மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும் அமைந்துள்ளது.

சவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இருக்கின்றது .

சவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80% ஆகும்.

சவூதி அரேபியாவின் நிறுவனர் தந்தை மற்றும் முதல் மன்னர் அப்துல்ஜிஸ் இபின் சவுட் ஆவார்.

நூறாண்டுக்கு முன்பு சவுதி அரேபியா ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு ஆட்சிப்பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன. இவற்றை ஒன்று சேர்த்து தற்போதைய சவுதி அரேபியாவை உருவாகக்கியவர் இபின் சௌத் ஆவார்.

சவூதி அரேபியாவில், ஆண்டுதோறும் செப்டம்பர் 23 ஆம் நாளில் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாள், சவுதி இராச்சியத்தின் முதல் அரசரான அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் என்பவரை நினைவுகூரும் வகையில் 1932 ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

சவூதி அரேபியா என பெயர் வர காரணம்?

அல்-மம்லகா அல்-'Arabīyah போன்ற-Su'ūdīyah23 செப்டம்பர் 1932 அதன் நிறுவனர் அப்துல்லசிஸ் அல் Saud மூலம் அரச கட்டளையில் மூலமாக இது பொதுவாக ஆங்கிலத்தில் "சவுதி அரேபியாவின் இராச்சியம்" என்று மொழி பெயர்க்கப்பட்டாலும், இது "சவுதி அரேபிய இராச்சியம்", [40] அல்லது "அரபு சவூதி இராச்சியம்" என்பதாகும்.

  • சவூதி அரேபியா தலைநகரம்? ரியாத்

  • சவூதி அரேபியா நாட்டின் கொடி

  • சவூதி அரேபியா நாட்டின் சின்னம்

சவூதி அரேபியாவின் பேசும் மொழிகள் ? அரபு மொழி

  • சவுதி அரேபியா நாணயம்? சவூதி ரியால் (SAR)

சவூதி அரேபியாவின் நேரம் மண்டலம் ?UTC +3 ( AST )

சவூதி அரேபியாவின் தொலைபேசி குறியீடு? +966

சவூதி அரேபியாவின்அழைப்புக்குறி ? 966

சவூதி அரேபியாவின் இணையக் குறி ? .sa, السعودية.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்