கியூபா பற்றி தெரிந்து கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Kavitha in கல்வி

கியூபா ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும் துர்கசும் கைகோசுக்கும் எய்ட்டிக்கும் மேற்கிலும் மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது.

எயிட்டியும் டொமினிக்கன் குடியரசும் தென்கிழக்கில் உள்ளது. அவானா கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது.

இரண்டாவது பெரும் நகரமாக கூபாவின் சான்டியாகோ உள்ளது.

கியூபா குடியரசின் பரப்பளவு 110,860 சதுர கிலோமீட்டர் (42,800 சதுர மைல்) (109,884 சதுர கிலோமீட்டர் (42,426 சதுர மைல்).

கியூபா தீவானது கியூபாவிலும் கரிபியிலும் மிகப்பெரிய தீவாகும், 105,006 சதுர கிலோமீட்டர் (40,543 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது.

மேலும் 11 மில்லியன் மக்களுக்கு மேல் ஹெஸ்பானியோவுக்குப் பிறகு இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்டது.

கியூபா நாட்டின் குறிக்கோள்: எசுப்பானியம்: (Patria o Muerte) தாய்நாடு அல்லது மரணம்

 • கியூபா நாட்டின் கொடி

 • கியூபா நாட்டின் சின்னம்

கியூபா நாட்டின் நாட்டுப்பண் - யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே

 • கியூபா நாட்டின் கியூபாவின் பொது வரைபடம்

 • கியூபா நாட்டின் தலைநகரம் - அவானா

கியூபா நாட்டின் ஆட்சி மொழி - எசுப்பானியம்

கியூபாவின் உத்தியோகபூர்வ மொழி - ஸ்பானிய மொழி

கியூபா நாட்டின் தொலைபேசி குறியீடு - +53

கியூபா நாட்டின் அழைப்புக்குறி - 53

கியூபா நாட்டின் இணையக் குறி- .cu

கியூபா நாட்டின் நாணயம் - கியூபா பீசோ (CUP), கியூபா கொன்வேர்டிபல் பீசோ 1 (CUC)

கியூபா நாட்டின் சுதந்திர பிரகடனம் - 10 அக்டோபர் 1868

கியூபா நாட்டின் சுதந்திரப் போர் - 24 பெப்ரவரி 1895

கியூபா நாட்டின் தேசிய மலர் - வெள்ளை மாரிபோசா

 • தேசிய மரம் - ராயல் பாம்ஸ்

 • தேசிய பறவை - Tocororo

 • தேசிய கருவி - கியூபன் ட்ரெஸ்

 • தேசிய நடனம் - Danzón

 • தேசிய விளையாட்டு - பேஸ்பால்

 • தேசிய பழம் - Mamey sapote

கியூபா நாட்டு எத்தனையாம் ஆண்டில் அங்கீகாரம் பெற்றது ? - 10 டிசம்பர் 1898 ( ஸ்பெயினில் இருந்து அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்பட்டது)

 • கியூபாவின் பிரிட்டிஷ் வரைபடம் 1680

கியூபா நாட்டின் ஒரு பாரம்பரிய உணவு - Ropa Vieja (ஒரு தக்காளி சாஸ் அடிப்படை உள்ள துண்டாக்கப்பட்ட பக்கவாட்டிலும் மாமிசத்தை), கருப்பு பீன்ஸ், மஞ்சள் அரிசி, வாழை மற்றும் பீர் கொண்டு வறுத்த Yuca

 • கியூபாவின் மாகாணங்கள் வரைபடம்

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்