+2 தேர்வு முடிவுகள்: மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகிதம்

Report Print Kavitha in கல்வி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகின, இதில் 91.1 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் 97 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் இரண்டாமிடமும், திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மற்ற மாவட்டங்களின் விபரங்கள்

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்