பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Sujitha Sri in கல்வி
45Shares
45Shares
ibctamil.com

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தி இந்த விளையாட்டை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தலைமையிலான குழுவின் அறிக்கையிலுள்ள யோசனைகள் அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த அறிக்கையானது இலங்கையில் கிரிக்கெட் துறை எதிர்கொண்ட பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிந்து தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்