கொழும்பு அன்னை அபிராமி ஆச்சிரம அறிநெறி பாடசாலையின் கலைவிழா நிகழ்வுகள்

Report Print Akkash in கல்வி

கொழும்பு - அன்னை அபிராமி ஆச்சிரமம் அறிநெறி பாடசாலையின் கலைவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் கொழும்பு, முகத்துவாரம் நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகள் மற்றும் அறிநெறி பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்