பரீட்சை மோசடியில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைது

Report Print Kamel Kamel in கல்வி

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுகல மஹா வித்தியாலத்தின் இரண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியான முறையில் பரீட்சை சுட்டெண்களை மாற்றிக் கொண்டு பரீட்சையில் தோற்றியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய இந்த இருவரும் பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்