முகாமைத்துவ சேவை போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் வகுப்பு

Report Print Gokulan Gokulan in கல்வி

முகாமைத்துவ சேவையின் அதியுயர் மட்ட (supra) போட்டிப் பரீட்சைக்கான தமிழ் மொழி மூலமான வழிகாட்டல் வகுப்புகள் ஹட்டனில் இடம்பெறவுள்ளது.

குறித்த வழிகாட்டல் வகுப்புகள் ஹட்டன், டிக்கோயா நகர சபை மண்டபத்தில் 18,19,20 திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்-ஹாஜ் ALM.தாஸிம் வளவாளராக கலந்து கொள்ளும் இந்த வகுப்புகள் முகாமைத்துவ சேவையின் அதியுயர் மட்டத்திற்கு (SUPRA) தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக விசேடமாக நடத்தப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்