பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் டிசம்பரில் வழங்கப்படும்

Report Print Ajith Ajith in கல்வி

2018ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுச்சர்களை உரிய முறையில் விநியோகிப்பது தொடர்பில் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...