அறிவோம் ஆங்கிலம்: Scene, Scenery

Report Print Fathima Fathima in கல்வி

Scene என்பதற்கு காட்சி, நாடகம் அல்லது திரைப்படத்தின் ஒரு பகுதி என்பது பொருள்.

The scene of my novel is set in Kashmir.

ஒரு நிகழ்வு நடைபெற்ற இடத்தை குறிப்பிட

He visited the scene of the accident.

உணர்ச்சி அல்லது கோபத்தின் வெளிப்பாடாக

There was quite a scene when she refused to pay.

Scenery

scenery என்றால் மிக அழகிய இயற்கைச் சூழலின் தோற்றத்தைக் குறிக்கிறது.

This area has some of the most awesome scenery.

Scene என்பதற்கு பன்மை உண்டு, Scenes என்று குறிப்பிடலாம், ஆனால் Scenery-க்கு பன்மை கிடையாது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்