முன்பள்ளி சிறுவர்களின் கண்காட்சி

Report Print Yathu in கல்வி

முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு றோயல் முன்பள்ளியில் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம்(24) நடைபெற்றுள்ளதுடன், இதில், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது, சிறார்களால் அழகிய கண்காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் நடேசினி இரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட, வலய, மற்றும் பிரதேச முன்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்