இரு மொழி ஆற்றல் கொண்டவர்களின் மறுபக்கம் பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in கல்வி

உலகின் பல்வேறு நாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகள் பயன்பாட்டில் உள்ளன.

இவ்வாறான நிலையில் பலரும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளை தெரிந்து வைத்துக்கொள்கின்றனர்.

அதேபோன்று கல்வித்துறையிலும் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இரு மொழிகளை தெரிந்து வைத்திருப்பவர்கள் கணித செய்கைகளை மிகவும் வேகமாக தீர்க்கக்கூடிய திறமை வாய்ந்தவர்களாக இருப்பர் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொடர்பில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாட்டினர் இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

Luxembourg பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த ஆய்விற்காக இரு மொழிகளில் திறமைகொண்ட 21 மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்