சுவீடன் பற்றி தெரிந்து கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Printha in கல்வி

சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நார்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு ஆகும்.

சுவீடன் எனும் பெயர் உருவானது எப்படி?

சுவீடன் பழைய ஆங்கில வழக்குச் சொல்லான சுவேத மக்கள் எனும் பொருள் கொண்ட சுவியோபியோட் என்பதலிருந்து உருவானது.

சுவீடன் நாட்டின் எல்லைகள்?

சுவீடன் நாட்டின் தெற்கில் ஐரோப்பா, கிழக்கில் பால்திக் எனும் கடற்பரப்பு, மேற்கில் ஸ்காண்டிநேவிய தீபகற்பம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் டென்மார்க், ஜெர்மனி, போலாந்து, இரசியா, லுதியானா, லாத்வியா, எஸ்தானியா ஆகிய நாடுகள், சுவீடனின் அண்டை நாடுகளாகும். ஐரோப்பாவின் மிக நீண்ட எல்லையை சுவீடன் கொண்டுள்ளது.

சுவீடனின் வரலாற்று சிறப்புகள்?

17-ம் நூற்றாண்டின் மத்தியில், நாட்டின் மாகாணங்களை விரிவாக்கி சுவீத பேரரசு உருவாக்கப்பட்டது. அது உருவாகிய சில ஆண்டுகளில், ஐரேப்பாவின் மிகப்பெரும் சக்தியாக உருவானது.

பெரும்பாலான மாகாணங்கள் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்திலிருந்து சுவீடனால் கைப்பற்றப்பட்டது. 1814-ம் ஆண்டில் நிகழ்ந்த தனது நேரடிப் போருக்குப் பின், சுவீடன் அமைதியை கடைபிடிக்கின்றது.

 • சுவீடன் தேசிய மொழி எது? - Swedish

 • சுவீடன் அழைப்புக்குறி எண்? - 46

 • சுவீடன் இணையக்குறி என்ன? - .se

 • சுவீடன் சுதந்திர தினம்? - 1983 June 6

 • சுவீடன் நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 447,435 km²

 • சுவீடன் நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது? - 21

 • சுவீடன் தேசியக் கொடி?

 • சுவீடன் தேசிய நினைவுச் சின்னம்?

 • சுவீடன் மக்கள் தொகை எவ்வளவு? - 9.799 million

 • சுவீடன் பிரபலமான உணவு எது? - pea soup

 • சுவீடன் தேசிய விலங்கு எது? - Elk

 • சுவீடன் தேசிய மரம் எது? - Ornas birch

 • சுவீடன் தேசிய மலர் எது? - Linnaea borealis

 • சுவீடன் தேசிய கனி என்ன? - Lingonberry

 • சுவீடன் தேசிய பறவை எது? - Blackbird

 • சுவீடன் தேசிய விளையாட்டு என்ன? - Football

 • சுவீடன் நாட்டின் நாணயம்? - குரோணர் (SEK)

 • சுவீடன் தலைநகரம் என்ன? - Stockholm

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்