கணிதம் : முன்னோடிப் பயிற்சி வினாப்பத்திரம் - (3) தேசிய கல்வி நிறுவகம்

Report Print Gokulan Gokulan in கல்வி

தேசிய கல்வி நிறுவகத்தால் கணிதபாட பெறுபேற்றை அதிகரிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களில் மூன்றாவது வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வினாத்தாள் தொகுதியின் மற்றைய வினாத்தாள்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும். விடைகளும் வினாத்தாளுடன் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

வினாத்தாளை தரவிறக்கம் செய்ய : maths_model_paper_003.pdf

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments