அறிவோம் ஆங்கிலம்: All, Awl வேறுபாடு என்ன?

Report Print Meenakshi in கல்வி

All- எல்லாம்

Synonyms - Complete, Entire, Full, Total

All democratic revolutions begin with human rights – ஜனநாயக புரட்சிகள் அனைத்தும் மக்களின் உரிமைகள் மூலமாகவே உருவாகிறது.

Awl – சிறிய முனையுடைய பொருள்

Synonyms – Auger, Bit, Borer, Corkscrew, Gimlet, Punch

The Wood was carved with an awl – சிறிய முனையுடைய பொருளினால் அந்த மரம் செதுக்கப்பட்டது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்